Pricing

"Launch Special Pricing"



*** Minimum INR 100. (குறைந்த பட்ச கட்டணம் ரூ.100)

  ** 5 choices and modification provided (5 வகைகள் மற்றும் மாற்றங்களுள் ஒன்று தேர்வு செய்யலாம்)

    * Eligible for 3 modification (3 முறை மாற்றம் செய்துகொள்ளலாம்)


Procedures to order:

Express your requirement through SMS or WhatsApp to +91 98431 61850 with the 'description of work' mentioned above.

We will contact you to understand your requirement and share the payment link.

After making the payment, you shall send the requirement through email to mypeptamil@gmail.com or through WhatsApp to +91 98431 61850.

We will call you to readout the content once the work is ready.

We will modify the content as per your requirement or suggestions and the final draft will be sent to you through WhatsApp or email.

The time required to complete each work depends on the requirement and availability of writers. We try to complete the work within 24 hours.


சேவையைப் பெறும் வழிமுறை:

மேலே குறிப்பிட்ட சேவை வகையை (description of work) குறிப்பிட்டு, உங்கள் தேவையை வாட்ஸப் அல்லது குறுஞ்செய்தி (SMS) மூலம் +91 98431 61850 என்ற எண்ணிற்கோ, அல்லது ஈமெயில் மூலம் mypeptamil@gmail.com என்ற முகவரிக்கோ தெரியப்படுத்த வேண்டும். 

நாங்கள் உங்களை தொடர்புகொண்டு, உங்கள் தேவையை புரிந்துகொண்டு, கட்டண இணைப்பை வழங்குவோம்.

கட்டணம் செலுத்திய பின்பு, உங்கள் தேவையை விரிவாக விளக்கி, எங்களுக்கு வாட்ஸப் அல்லது ஈமெயில் மூலம் அனுப்ப வேண்டும். 

உங்களது சேவை தயார் ஆனதும், உங்களை அழைத்து, வாசித்துக் காண்பிப்போம்.

உங்களது பரிந்துரை அல்லது விருப்பத்திற்கு ஏற்ப, மாற்றங்கள் செய்த பின்பு, உங்களது வாட்ஸப் அல்லது ஈமெயில் மூலம் அனுப்பி வைப்போம்.

சேவையை நிறைவுசெய்ய கால அவகாசம் வேலையின் தன்மை, மற்றும் எழுத்தாளரின் தயார் நிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும். என்றாலும், நாங்கள் உங்கள் சேவையை 24 மணி நேரத்திற்குள் நிறைவு செய்ய உறுதியாக முயல்வோம்.


Additional Works: (கூடுதல் சேவைகள்) (additional charges are applicable as mentioned below over and above the charges mentioned above) (மேலே குறிப்பிட்டுள்ள சேவைக் கட்டணத்திற்கு மேலும், இந்த சேவைகளுக்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்)

  


Note: The above mentioned pricing is temporary inaugural offer valid till further changes are made. This pricing is applicable once the payment is made for any listed work.

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் அனைத்தும் தற்காலிக அறிமுக சலுகைக் கட்டணங்கள். இவை மாற்றம் செய்யப்படும் வரை அமலில் இருக்கும். சேவக்கான கட்டணம் செலுத்தியதும், அந்த சேவைக்கு இதே கட்டணம் பொருந்தும்.