Posts

அமிழ்தமிழ் அறிமுகம் - about us

Image
அழகுத் தமிழில் அற்புத வார்த்தைகள். Tamil is a wonderful language. Tamil is rich in vocabulary, rich in grammar and powerful. 'Tamilians' are crazy about rhythmic slogans and speeches. Our political leaders used this as a powerful tool to win elections. Our Actors used this become super heroes. Many brands are still remembered for their powerful slogans. We have experts and scholars to write for you to make your 'moments memorable'. Let it be a short poetic words, lyrics, slogans, advertisement scripts, emails and messages, or even your love proposal poems (we call it as 'kaadhal Kavithai'), we are ready to write for you. Just give us 24 hours. அழகுத்தமிழில் அற்புத வார்த்தைகளைக் கோர்த்து, எளிமையான நடையில், வலிமையான வாசகங்கள், உணர்ச்சி தரும் உரைகள், காதல் சொல்லும் கவிதைகள், வாழ்த்துப் பாடல்கள், கருத்துப் பிறழா கடிதங்கள்/அறிக்கைகள் போன்ற படைப்புகளை, தமிழில் ஆளுமை உள்ள ஆர்வலர்களாலும், அறிஞர்களாலும், உங்களுக்கெனவே தனித்துவமாக உருவாக்கித்தர, ஏற்பட்டதுதான் இந்த வலைத்தள

உங்கள் மேடைப்பேச்சு - Your Public Speech

Image
After a great speech, you feel to be on top of the world.! People fear the most to speak before a crowd. Many avoid public speaking opportunity due to fear of content and flow of speech. Our job is to provide a simple yet powerful content to make you a SuperStar.  Speaking before a group of people gives you a greater advantage of influencing people, building a brand and to boost your image. Never miss such a wonderful opportunity. We are there to help you preparing a stunning speech. Just give us 24 hours time. Perfect speech must move the audience to be on cloud nine. You can do it with a perfect introduction, rhythmic words, stunning information and a powerful short story. Depending on the occasion, we prepare your speech as the most appropriate. Just give us 24 hours of time. Contact us Now..! to know the process of engaging us, click here ->   WriteForMe A sample speech we prepared: வியக்கவைக்கும் தமிழன்   அனைவருக்கும் இனிக்கும் தமிழால் வணக்கம். தமிழ் சங்கமத்திற்கு வந்திருக்கும்

கவிதைத் தமிழ்

Image
Lyrics are  mesmerising, emotional and that conveys the deep sentiments and emotions. A perfectly written lyric or short poem is a right choice to be remembered for ever. A lyric or a short poem along with your valuable gift makes it memorable and special. We can stuff your love, emotions and feelings into words to make  your  moments a special one.  To avail our services and to know how to engage us, please click here; WriteForMe Translation of the poem 'You start dying slowly' by Pablo Neruda. மெல்லச்சாகிறாய் நீ... பயணிப்பதை மறந்தாலோ, படிப்பதைத் துறந்தாலோ, பூவுலகின் ஓசைகளை புறக்கணித்துச் சென்றாலோ, பலே என்று உனையேநீ பாராட்ட மறந்தாலோ, மெல்லச்சாகிறாய் நீ. உனதருமைநீ கொன்றாலோ, உதவிதருவோரை உதறினாலோ, மெல்லச்சாகிறாய் நீ. பழக்கத்திற்குநீ அடிமையானாலோ, பாதைமாற்றாது பயணப்பட்டாலோ, வழக்கங்கள்வழுவி வாழாவிட்டாலோ, வண்ணம்பலதை அணியாவிட்டாலோ, புதியவரிடமேநீ பழகாதுபோனாலோ, மெல்லச்சாகிறாய் நீ... இருகண்கள் மிளிறவேஉன் இருதயம் எகிறவைக்கும் தீராக்காதலை உணராவிட்டாலோ, அதன் தீவிரஉணர்வுகளை தீண்டாவிட்டாலோ, ம